எதிராக கக்கும்

img

தமிழக வாக்காளர்களுக்கு எதிராக கக்கும் சங் ஆதரவுக் கும்பல்கள்

தேர்தல் நேரத்தில் வந்து தெறித்ததைவிடவும், பாஜக ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் வெற்றிக்குப் பிறகு வந்து விழும் வாட்ஸ் அப் செய்திகள்மேலும் இறுகிக் கொண்டே செல்லும் அவர்களது மோசமான உளவியலை பிரதிபலிப்பதாக இருக்கிறது.